சென்னை: இதுவரை தோல்வி படங்களே கொடுக்காத இயக்குநர்கள் லிஸ்ட்டில் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் தான் தமிழ் சினிமாவில் உள்ளனர் என லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு வரை ரசிகர்கள் ஃபயர் விட்டு வந்தனர். மாஸ்டர் படத்தில் கூட அந்த கிளைமேக்ஸ் சண்டை காட்சியை தவிர்த்து ஒட்டுமொத்த படத்தையும் ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால்,
