சென்னை: பழம்பெரும் நடிகர் டிஎஸ் பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்றைய தினம் மரணமடைந்துள்ளார். ரகு என்ற தன்னுடைய இயற்பெயரை சினிமாவிற்காக ஜூனியர் பாலையா என மாற்றிக் கொண்ட இவர், கோபுர வாசலிலே, கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சித்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா
