சென்னை: லியோ வெற்றி விழாவில் இறுதியாக மேடை ஏறிய நடிகர் விஜய் “என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா.. நண்பிகள்.. உண்மைய சொல்லணும்னா நீங்க தான் என்னை உங்க நெஞ்சுல குடி வச்சிருக்கீங்க.. நான் குடியிருக்கும் கோயில் நீங்க எல்லாம்” என ஆரம்பித்து விஜய் ரசிகர்களை உருக வைத்துள்ளார். லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,
