காத்மாண்டு: நேபாளத்தில் வெள்ளிக்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் பலமுறை நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டது. அதாவது கடந்த மாதம் 22 ஆம் தேதி
Source Link
