பிரபல யூடியூபரும் பைக் ரேசருமான டிடிஎப் வாசன் கடந்த செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கினார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டார். பொதுமக்களையும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பைக் ஒட்டிய டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. Bail kudukamaley irunthirukalam 😂#ttfvasan pic.twitter.com/UkwFRHF070 […]
