சென்னை: அட்ஜெஸ்ட்மென்டுக்கு அழைத்தால் எத்தனை கோடி தருவீங்கனு கேட்பேன் என்று நடிகை ரேகா நாயர் ஓபனா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமான ரேகா நாயர் வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பார்திபன் இயக்கத்தில் நடித்த இரவின் நிழல் படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். தனது மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடும் பழக்கம் உடைய
