சென்னை: நீட் விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கையெழுத்திட்டார். காங்கிரஸ் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி கையெழுத்து பெற்றார். நீட் தேர்வுக்கு விலக்கு கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களைப் பெறும் வகையில் திமுக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரி வாயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முகாம் அமைத்து டிஜிட்டலில் […]
