திருநெல்வேலி: பெண் பெயரில் ஃபேக் ஐடி மூலம் கணவனின் காதலனை மயக்கி, போலீசிடம் மாட்டிவிட்டுள்ளார் கணவர். மனைவியின் காதலனுக்கு கணவன் பாடம் புகட்டிய விவகாரம் திருநெல்வேலி தூத்துக்குடி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இன்ஸ்டராகிராமில் பழகி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டு சிறைபறவையாக கம்பி எண்ணி வரும் மன்மத ராசா மாஸ் சுந்தரை, ஒரு பெண்ணின் கணவர் எப்படி
Source Link
