சென்னை: 10 வருஷத்துக்கு பைக் ஓட்டக்கூடாது என்பது கொஞ்சம் கூட நியாயமே இல்ல என்று சிறையில் இருந்து வெளியான டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்த வைகுந்த வாசன் இருசக்கர வாகன நீண்ட தூரம் பயணம் செய்து யூடியூபில் பிரபலமானார். யூடியூபில் 40 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ் வைத்து இருக்கும் வாசனுக்கு சிறுவர்கள்
