சென்னை: Bussy Anand (புஸ்ஸி ஆனந்த்) விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. கோலிவுட்டின் டாப் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அந்தப் படத்துக்கு பிறகு ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வருவது உறுதி
