லக்னோ: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ‘டாஸ்’ வென்ற நெதர்லாந்து அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. இன்று சுழலுக்கு சாதகமான லக்னோவில் நடக்கும் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement