வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டெஹரான்: ஈரானில் போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உடல் கருகி பலியாயினர்.
ஈரானின் வடக்கு மாகாணமான காஸ்பியன் கடல் பகுதியையொட்டி ஜில்லான் மாகாணத்தில் போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையம் உள்ளது.இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உடல் கருகி பலியாயினர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement