சென்னை: கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இன்ட்ரோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த இன்ட்ரோ வீடியோவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. அதேநேரம், மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு ஆகியோருக்கு Tribute செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை உருக்கமடைய
