சென்னை: இந்திய சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நடச்சத்திரமாக அறிமுகமான கமல், இப்போது ஹாலிவுட்டே வியக்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளார். வரும் 7ம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் என்பதால், அவர் நடித்து வரும் படங்களின் அப்டேட்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. இந்நிலையில், இது நான் தான்
