சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாகக் கடந்த சில தினங்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இன்று காலை முதல் சென்னை உட்படத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை […]
