டெல்லி: தற்போது நடைபெற்று வரும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அறிவித்து உள்ளார். காயம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில், உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக தற்போது நடைபெற்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். பாண்ட்யா விலகியதை சர்வதேச […]
