ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இது தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில் சில சுவாரசிய தகவல்கள் தெரிய வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே ஒரே கட்டமாக வரும் நவ. 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அதைத் தொடர்ந்து
Source Link
