சென்னை: விக்ரம் பிரபுவின் வித்தியாசமான நடிப்பில் உருவான ரெய்டு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. கார்த்த்தி இயக்கி உள்ள இப்படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் தென்படாமல் இருந்த இவர் தற்போது இந்த படத்தில் நடித்துள்ளார். அரசியல், ரவுடிசத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையொட்டி வரும் 10ந் தேதி
