சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை கொஞ்சமாவது ரசிகர்கள் பார்க்க காரணமே பிரதீப் ஆண்டனி வித்தியாசமாக சிரிப்பதையும் பிஹேவ் பண்றதையும் பார்க்கத்தான் அவரையே வெளியே அனுப்பி ரிஸ்க் எடுத்துட்டீயே சிங்காரம் என பிக் பாஸ் டீமையும் விஜய் டிவியும் ஒரு பக்கம் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். மறுபக்கம் ஓவியாவையே வீட்டுக்கு அனுப்பி டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றியவர்கள்
