தூத்துக்குடி காதல் தம்பதி கொலை.. நீதிமன்றத்தில் 2 பேர் சரண்.. அனைவரையும் தூக்கி போலீஸ் அதிரடி

தூத்துக்குடி : தூத்துக்குடியில் திருமணம் ஆகி மூன்று நாட்களே ஆன புதுமணத் தம்பதி கார்த்திகா – மாரிசெல்வம் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய கருப்பசாமி, பரத் ஆகிய 2 குற்றவாளிகள் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். புதுப்பெண் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் நேற்று கைதான நிலையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.