முடிவோடுதான் இருக்காங்க..ராஜஸ்தானில் 86% முஸ்லிம்கள்; 42% ஜாட்கள் காங்கிரஸுக்கு ஆதரவு- NDTV சர்வே

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 86% முஸ்லிம்கள் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக என்.டி.டி.வி. (NDTV) கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்புத் ஜாதியினர் 55% பேர் பாஜகவை ஆதரிப்பதாகவும் அக்கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 25-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ராஜஸ்தானில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.