சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் இன்றைய தினம் 34வது நாளை எட்டியுள்ளது. வாரயிறுதி நாளான இன்றைய தினம் எலிமினேஷன் உள்ள நிலையில் முன்னதாக வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி கொடுத்த பேச்சாளர் அன்னபாரதி எலிமினேட் ஆகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான ப்ரமோக்கள் இதை உறுதி செய்யும்
