Naval helicopter crash! | கடற்படை ஹெலிகாப்டர் விபத்து!: ஒருவர் பலி

கொச்சி:கேரள மாநிலம் கொச்சியில், பயிற்சியில் ஈடுபட்டிருந்த சேட்டாக் ரக கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.