சென்னை: ஜீ தமிழ் குடும்ப விருதுகள் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிகழ்ச்சி இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து
