உலகக் கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்தியா அபார வெற்றி…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது.* விராட் கோலி சிறப்பாக விளையாடி 101 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இந்த சத்தத்தின் மூலம் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 49 சதம் அடித்து அதிக சதம் அடித்தவர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கருடன் பகிர்ந்துகொள்கிறார். கோலியை அடுத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.