காசா மீது அணுகுண்டு வீச வாய்ப்பு என சொன்ன இஸ்ரேல் அமைச்சர்.. \"சஸ்பெண்ட்\" செய்த நெதன்யாகு.. பின்னணி

டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், இஸ்ரேல் படைகளைச் சமாளிக்க ஹமாஸ் போட்டுள்ள திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. காசா முனையில் இருந்து ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான ஏவுகணை தாக்குதலால்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.