இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி க்வாஜா ஷாகித் அலியாஸ் மியா முஜாஹித் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகள் மர்மமான முறையில் கடத்தப்படுவது, படுகொலை செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்தியாவின் மும்பையில் தாக்குதல் நடத்திய
Source Link
