சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. பிக் பாஸ் வீட்டில் கூல் சுரேஷ் உள்ளிட்ட பலருடன் அவர் சண்டை போட்டு வந்தாலும், அதற்கெல்லாம் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படவில்லை. பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற காரணத்தினால் தான் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக
