பெர்லின் தமது கன்னத்தில் முத்தமிட முயன்ற குரோஷியா அமைச்சரை ஜெர்மனியின் பெண் அமைச்சர் சாதுரியமாக தடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு ஜெர்மனியின் தலைநகரமான பெர்லின் நகரில், நடைபெற்றது. அதில் பல ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். குரோஷியா நாட்டை சேர்ந்த 65 வயதான வெளியுறவு துறை அமைச்சர் கோர்டன் க்ரிலிக்-ராட்மேன் சந்திப்பில் பங்கு பெற்றார். இந்த சந்திப்பின் போது அனைத்து அமைச்சர்களும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சம்பிரதாய நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வில் […]
