பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசு அதிகாரியாக பணியாற்றிய பிரதீமா என்ற பெண் அதிகாரியை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், பிரதீமா அவரது இல்லத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. குற்றவாளியை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement