சென்னை: மதுரை, கோவை, சேலம், திருச்சி என சென்னையை தாண்டி பல மாவட்டங்களிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் கலாச்சாரம் ஒவ்வொரு வார விடுமுறையின் போதும் களைகட்டி வரும் நிலையில், அதற்கு எதிராக நடிகர் ரஞ்சித் குரல் கொடுத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலாச்சாரத்தையே சீரழிக்கும் நிகழ்வாக ஹேப்பி ஸ்ட்ரீட் உள்ளது என்றும் பெண்கள் அரைகுறை ஆடையுடன்
