சென்னை: கமல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார். இதுவரை KH 234 என்ற டைட்டிலில் இந்தப் படத்தின் அப்டேட்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது KH 234 படத்தின் டைட்டிலை படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது. அதன்படி, KH 234 திரைப்படத்துக்கு Thug Life என டைட்டிலுடன் மிரட்டலான டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியானது KH
