டெல்லி: மாநிலஅரசுகள் இயற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் முன் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என கூறிய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சந்திரசூடு, மாநில அரசுகள் நீதிமன்றங்களை அணுகிய பின்னரே ஆளுநர்கள் ஏன் மசோதாக்களில் செயல்படுகிறார்கள்? இதை நிறுத்த வேண்டும் என்று கூறியதுடன், “மாநில கவர்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் அல்ல என்பதை ஆளுநர்கள் மறந்துவிடக் கூடாது” என்றும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் […]
