சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டது. தக் லைஃப் என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தில் கமலின் கேரக்டர் பற்றிய அப்டேட்டும் வெளியாகியுள்ளது. தக் லைஃப் டைட்டில் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, படம் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. இந்நிலையில், தக் லைஃப் டைட்டில் குறித்து ப்ளூ சட்டை மாறன்
