சென்னை: விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் 550 கோடிக்கும் மேல் வசூலித்த இந்தப் படத்தின் வெற்றி விழா கடந்த வாரம் நடைபெற்றது. அதில் அசோஷியேட் இயக்குநர் ரத்னகுமார் சொன்ன கழுகு கதை சோஷியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில், நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான லியோ சக்சஸ் மீட்டில்
