சென்னை: Lokesh Kanagaraj Net Worth (லோகேஷ் கனகராஜ் சொத்து மதிப்பு) மொத்தம் ஐந்து படங்கள் மட்டுமே இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் இப்போதைக்கு லோகேஷ் கனகராஜ்தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அவர் இயக்கிய முதல் நான்கு படங்களும் சூப்பர்
