சென்னை: நடிகை ஸ்ரீ திவ்யா திருமணம் குறித்து வரும் வதந்திக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக மாறியவர் ஸ்ரீ திவ்யா. இவர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஸ்ரீ திவ்யா: 2010ஆம் ஆண்டு வெளியான மனசாரா எனும்
