சென்னை: ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தலைவர் 170ல் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. தலைவர் 170 படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. கமலின் தக் லைஃப் டைட்டில் டீசர் வெளியாகி
