சென்னை: கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நவம்பர் 6 முதல் 7ம் தேதி இரவு வரை பல பிரபலங்களின் வாழ்த்து மழையால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உலகநாயகன் என ரசிகர்களால் மட்டுமின்றி பல பிரபலங்களாலும் கொண்டாடப்படும் யூனிவர்ஸல் நாயகன் கமல்ஹாசனின் 69வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. தனக்கு வாழ்த்து சொன்ன திரையுலக பிரபலங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கு
