கர்நாடக மாநில முன்னாள் சபாநாயகர் மரணம்

தரதஹள்ளி கர்நாடக மாஇல முன்னாள் சபாநாயகர் டி பி சந்திர கவுடா, சிகமக்ளூர் மாவட்டத்தின் தரதஹள்ளியில் உள்ள அவர் இல்லத்தில் மரணம் அடைந்தார்  கடந்த 1936ஆம் ஆண்டு பிறந்த டி பி சந்திரகவுடா மிக நீண்ட அரசியல் அனுபவம் உடையவர் ஆவார். இவர் மூன்று முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒருமுறை சட்டமேலவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 1978 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.