ஶ்ரீரங்கம்: மாலிக்காபூர் உள்ளிட்ட முகலாயர்களால் ஒழிக்க முடியாத சனாதன தர்மத்தை தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் ஒழித்துவிட முடியுமா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். ஶ்ரீரங்கத்தில் பாதயாத்திரை நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: என் மண் என் மக்கள் யாத்திரையில் 100-வது தொகுதி, அரங்கநாத பெருமாள் இருக்கிற ஶ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறுகிறது. அரங்க
Source Link
