சென்னை: உலக அழகி ஐஸ்வர்யா ராயின் 50வது பிறந்த நாளுக்கு அபிஷேக் பச்சன் போட்ட பதிவினைப் பார்த்து ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு தனது 21வது வயதில் மிஸ் வேர்ல்ட் என்ற பட்டத்தை பெற்றார். அதன்பிறகு எத்தனையோ பேர் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை பெற்ற போதும் ஐஸ்வர்யா ராய் அடைந்த புகழை
