ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தொகுதிக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா, வாக்குப் பதிவு இயந்திர கோளாறால் வாக்களிக்க முடியாமல் திரும்பி சென்றார். மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் இன்று காலை 7 மணி முதல் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த
Source Link
