சென்னை: Venkat Prabhu Birthday (வெங்கட் பிரபு பிறந்தநாள்) இயக்குநர் வெங்கட் பிரபு இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு நல்ல இயக்குநர் என்ற பெயரை முதல் படத்திலேயே பெற்றுவிட்டார். அதுமட்டுமின்றி படத்தை எந்தவித அலட்டலும் இல்லாமல் படு ஜாலியாக கொண்டுபோவதில் வல்லவர்
