சென்னை: கடந்த வாரம் ஓடிடியில் ஜவான், இறுகப்பற்று, ரத்தம் போன்ற திரைப்படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் ஓடிடியில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம். கொரோனாவிற்கு பிறகு ஓடிடி தளங்களில் படம் வெளியாவது அதிகரித்து வருவதால், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற தளங்கள் வாரா
