மும்பை: நடிகர் தனுஷ் இந்தியில் நடித்த அட்ரங்கி ரே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சாரா அலி கான் பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் நெப்போடிசம் கொடி கட்டிப் பறந்து வருவதாக பல விமர்சனங்கள் கிளம்பினாலும், வாரிசு நடிகைகள் தான் தற்போது பாலிவுட்டை ஆக்கிரமித்து
