சென்னை: Vijay (விஜய்) லியோ படத்தின் சக்சஸ் மீட் முடிந்ததை அடுத்து விஜய்யின் அடுத்த மூவ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இந்திய அளவில் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 560 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. இதற்கு முன்னர் அவரது நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய
