இம்பால்: மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் மொபைல் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த சேவை இன்றுடன் முடிவடையும் நிலையில், வன்முறை இல்லாத பகுதிகளுக்கு மீண்டும் இன்டர்நெட் சேவையை வழங்க மாநில அரசுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த மே மாதம் வெடித்த வன்முறை 6 மாதங்கள் கடந்த பின்னரும் அடங்கவில்லை. இதில் 180க்கும் அதிகமானோர்
Source Link
