வைகை அணை நீர் மட்டம் 69 அடி ஆனதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

தேனி தற்போது வைகை அணையில் நீர் மட்டம் 69 அடியை எட்டி உள்ளதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுமார் 71 அடி உயரமான வைகை அணை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது.  இந்த வைகை அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும், மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்கும் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.