சா பவுலோ: பிரபல கால்பந்து வீரர் நெய்மரின் காதலி புரூனா, அவரது குழந்தை ஆகியோர் கடத்தல் முயற்சியில் இருந்து தப்பினர்.
பிரேசில் நாட்டின் சா பவுலோ நகருக்கு அருகேயுள்ள அவர்களது வீடு கொள்ளையர்களின் தாக்குதலுக்கு ஆளானது. புரூனாவின் பெற்றோரை தாக்கி கட்டி வைத்த கும்பல், நகையை கொள்ளையடித்து தப்பியது. இந்த கும்பல், புரூனா, குழந்தைகளை கடத்தும் நோக்கத்துடன் வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement